Friday, June 30, 2017

Beef ....in India!



It was not totally unexpected ever since BJP came to power in India by 2014,that it would follow the "principle"s of  RSS, and other Parivar groups( Read as "Hindutva Fundementalists" to make things clear for western readers)!

Mr. Modi got a fantastic election victory in 2014, mainly because the ambitious indian people expected and wished that Mr.Modi would spur the industrial, technological, economical growth and thus bring more prosperity to all Indians.

Mr. Modi also tries to woo the foreign investors, try to put " make in india' agenda..etc...
How much forward is made in this direction is a matter to be analysed ...but his friends(mentors?) at the parivar groups are working overtime to take back the indian society to stone age, by promoting intolerence in the soceity!

In what way the restrictions made in selling of cows is going to provide growth for India and Indians?

பி.ஜே.பி 2014 ல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்னர்ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற பரிவார அமைப்புகள் தங்களின் " கொள்கை " களை செயலாக்க முனைவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

2014 ம் ஆண்டு மோடி ஒரு அற்புதமான தேர்தல் வெற்றியைப் பெற்றார்இந்திய மக்களின் எதிர்பார்ப்பு  மற்றும் விருப்பம் என்னவாக இருந்ததென்றால் திரு.மோடி தொழில்துறை, தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சியை உற்சாகப்படுத்தி, எல்லா இந்தியர்களுக்கும் மேலும் செழிப்பை அளிப்பார் என்பதாகும்.
இந்த திசையில் எவ்வளவு முன்னேற்றம் செய்யப்பட்டது என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
ஆனால் பரிவார இயக்கத்தினர் இந்திய சமுதாயத்தின் நல்லிணக்க போக்கை மாற்றி, அதை கற் காலத்துக்கு தள்ளும் போக்கை ஜோராக கடைப் பிடிக்கின்றனர்.
மாடுகளை விற்பதில் புதிய இடைஞ்சல் களை உருவாக்குவது, அரசுக்கு அவசியமான செயலா? மாடுகளை விற்பதில் புதிய இடைஞ்சல் களை உருவாக்குவது, அரசுக்கு அவசியமான செயலா . இதை சாக்காக வைத்து யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் , வன்முறை செய்யலாம் என்ற நிலை உருவானதற்கு யார் பொறுப்பு ? இதை சரி செய்து நல்லிணக்க பாதைக்கு இட்டு செல்ல வேண்டியது அரசின் கடமை

No comments:

Post a Comment